விஜய் டிவியில் இருந்து மீண்டும் ஜீ தமிழுக்கு செல்லும் பிரபல தொகுப்பாளினி

விஜய் டிவி சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் தற்போது Mr. and Mrs சின்னத்திரை, பிபி ஜோடிகள் 2, கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் என பல நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் விஜய் டிவிக்கு வருவதற்கு … Continue reading விஜய் டிவியில் இருந்து மீண்டும் ஜீ தமிழுக்கு செல்லும் பிரபல தொகுப்பாளினி